Home சினிமா என் கூட யாரு நடிச்சாலும் நா விட்டுக்கொடுப்பேன்… – Vemal Frank Interview

என் கூட யாரு நடிச்சாலும் நா விட்டுக்கொடுப்பேன்… – Vemal Frank Interview

0

நடிகர் விமல்

தமிழ் சினிமாவில் களமிறங்கும் அனைவருக்கும் சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

அப்படி திறமையான நடிகர்களில் ஒருவர் தான் விமல், இவர் நடித்த களவாணி படம் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும்.

ஆனால் சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்கள் சரியான வரவேற்பு பெறுவது இல்லை.

தற்போது நடிகர் விமல், தனது சினிமா பயணம், படங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதோ சினிஉலகத்திற்கு அவர் கொடுத்த பேட்டி,

NO COMMENTS

Exit mobile version