எமி ஜாக்சன்
ஹாலிவுட்டில் இருந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
படம் வெளியான சமயத்தில் எமி ஜாக்சனை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்தவர் இப்போது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
2 குழந்தைகளுடன் ஜாலியாக வசிக்கும் எமி ஜாக்சன் சமீபத்தில் வெளியிட்ட சில போட்டோஸ் இதோ,
