Home சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

0

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி மற்றும் நடிகையும் ஆவார் ஆண்ட்ரியா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவார்.

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா தற்போது தனது லேட்டஸ்ட் கான்செர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இதில் உள்ளது. இதோ நீங்களே பாருங்க..

NO COMMENTS

Exit mobile version