Home சினிமா மலையாள சென்சேஷன் நடிகை Anju Kurian ஹோம்லி லுக் ஸ்டில்கள்

மலையாள சென்சேஷன் நடிகை Anju Kurian ஹோம்லி லுக் ஸ்டில்கள்

0

Anju Kurian 

தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சு குரியன்.

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இவர் ஜுலை காற்றில், இஃக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் வுல்ஃப் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், அழகிய உடையில் ரசிகர்களை கவரும் போட்டோஸ் இதோ,  

NO COMMENTS

Exit mobile version