அர்ச்சனா, சீரியல் நடிகையாகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் மக்களால் அடையாளப்படுத்தப்படுபவர்.
இவருக்கும் சீரியல் நடிகர் அருணுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது, திருமணம் எப்போது தெரியவில்லை. இந்த நிலையில் அர்ச்சனா திருமண கோலத்தில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
