Home சினிமா ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை விவாகரத்து செய்கிறாரா நடிகை சோஃபியா?.. ஷாக்கிங் தகவல்

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனை விவாகரத்து செய்கிறாரா நடிகை சோஃபியா?.. ஷாக்கிங் தகவல்

0

சோஃபியா – மணிகண்டன்

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஆனால் அவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இவருடைய அண்ணன் மணிகண்டனும் சின்னத்திரையில் அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன் பின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்.. சமந்தா வெளியிட்ட உணர்ச்சிபூர்வ பதிவு

தன்னுடன் நடித்த நடிகை சோபியாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சில தனிப்பட்ட காரணத்தினால் பாதியில் விலகி கொண்டனர்.

ஷாக்கிங் தகவல்

இந்நிலையில், சோபியா மற்றும் மணிகண்டன் ஜோடி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்த ஜோடி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version