Home சினிமா திருமணத்திற்கு பின் குண்டாக இருந்த கோபிகாவா இது, ஒல்லியாக ஆளே மாறிட்டாரே?… இதோ போட்டோ

திருமணத்திற்கு பின் குண்டாக இருந்த கோபிகாவா இது, ஒல்லியாக ஆளே மாறிட்டாரே?… இதோ போட்டோ

0

நடிகை கோபிகா

மலையாள சினிமா இருந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகைகள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை கோபிகா.

தமிழில் ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிஸியாக நடித்த வந்தவர் திடீரென சினிமா பக்கம் காணவில்லை, திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.

சிம்பு உடனான காதல் திருமணம் உண்மையா?.. ஓபனாக கூறிய நடிகை

லேட்டஸ்ட்

கோபிகா கடந்த 2008ம் ஆண்டு அஜிலேஸ் சாக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

திருமணம், குழந்தைகளுக்கு பின் கொஞ்சம் குண்டாக காணப்பட்ட கோபிகா இப்போது உடல்எடை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். இதோ ஒல்லியாக இருக்கும் நடிகை கோபிகாவின் போட்டோ,

NO COMMENTS

Exit mobile version