பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை கண்மணி மனோகரன்.
அவர் அதற்கு பிறகு ஜீ தமிழில் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.
திருமணம்
நடிகை கண்மணி சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத் உடன் காதலில் இருந்த நிலையில் இன்று அவர்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
அவர்கள் நிச்சயதார்த்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..
Source: https://cineulagam.com/article/actress-kanmani-and-anchor-aswath-engagement-1720021722
