Home சினிமா தனது நாய்க்குட்டிகளுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் பாருங்க.. க்யூட் வீடியோ

தனது நாய்க்குட்டிகளுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் பாருங்க.. க்யூட் வீடியோ

0

கீர்த்தி சுரேஷ் 

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

வெற்றிமாறன் படம் வேண்டாம் என்றார்கள், ஆனால்.. தனுஷ் சொன்ன ரகசியம்

க்யூட் வீடியோ 

இந்நிலையில், வீட்டில் தனது செல்ல நாய்க்குட்டிகளை பயமுறுத்தும் விதமாக ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொண்டு கீர்த்தி விளையாடும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் கீர்த்தி பகிர்ந்துள்ளார்.

தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

NO COMMENTS

Exit mobile version