Home சினிமா விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்… எந்த டிவி, நேரம் முழு...

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்… எந்த டிவி, நேரம் முழு விவரம்

0

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முக்கிய நாயகிகளில் ஒருவர் தான் நடிகை குஷ்பு.

பாலிவுட்டில் இருந்து தமிழ் பக்கம் வந்து ராஜ்ஜியம் செய்தவர், தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக வலம் வந்தவருக்கு கோவில் எல்லாம் கட்டினார்கள்.

சினிமாவை தாண்டி அரசியலிலும் குதித்து நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.

மகனை ரேஸ் செய்ய வைத்த அஜித்.. வைரலாகும் வீடியோ

புதிய தொடர்

இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் இப்போது சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு சரோஜினி என்ற புதிய தொடரில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

இந்த தொடர் வரும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 9.05 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version