Home சினிமா இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

0

மலையாள திரையரங்கில் படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த Dude படம் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து விஜய்யுடன் ஜனநாயகன், சூர்யா 46 என பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

இளம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள மமிதா பைஜூ, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

NO COMMENTS

Exit mobile version