Home சினிமா குட் நைட் & 3BHK பட நடிகை மீதா ரகுநாத் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

குட் நைட் & 3BHK பட நடிகை மீதா ரகுநாத் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

0

முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின் குட் நைட் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மீதா ரகுநாத். இந்த ஆண்டு இவர் நடிப்பில் 3BHK படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது சேலை மற்றும் மாடர்ன் உடை என சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை மீதா ரகுநாத் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

NO COMMENTS

Exit mobile version