Home சினிமா ஐ ரெயின்போ, அழகிய வீடியோவை பகிர்ந்த நடிகை நயன்தாரா.. இணையத்தில் ட்ரெண்டிங்

ஐ ரெயின்போ, அழகிய வீடியோவை பகிர்ந்த நடிகை நயன்தாரா.. இணையத்தில் ட்ரெண்டிங்

0

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக உள்ளார்.

கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது, நயன்தாரா கைவசம் பல படங்கள் உள்ளது. படங்களில் நடிப்பதை தாண்டி நயன்தாரா தனது தொழிலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அவ்வப்போது தன் குடும்பத்துடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவார்.

வசூல் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் 2 – ம் பாகம்.. வெறித்தனமான அப்டேட்

ட்ரெண்டிங் வீடியோ

இந்நிலையில், தற்போது முதன்முறையாக அவரது இரு குழந்தைகள் வானத்தில் வானவில்லை பார்த்து ரசித்து “கண்டுபிடிச்சிட்டேன்.. ஐ ரெயின்போ” என அழகாக சொல்லும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version