நடிகை நிகிலா விமல் Guruvayoor Ambalanadayil என்ற மலையாள படத்தில் சமீபத்தில் நடித்து இருந்தார். அதில் தமிழ் பாடல் ‘அழகிய லைலா’ வந்தது பெரிய அளவில் வைரல் ஆனது.
அந்த ரெஸ்பான்ஸ் தான் எதிர்பார்க்காத ஒன்று என நிகிலா கூறி இருக்கிறார். அவரது முழு பேட்டி இதோ.
