Home சினிமா கோலாகலமாக நடந்த நடிகை பூர்ணா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. நன்றாக வளர்ந்துவிட்டாரே

கோலாகலமாக நடந்த நடிகை பூர்ணா மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. நன்றாக வளர்ந்துவிட்டாரே

0

நடிகை பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

அதன்பின் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2022ம் ஆண்டு நடிகை பூர்ணா தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மகன் பிறந்தநாள்

துபாயில் செட்டில் ஆகியுள்ள நடிகை பூர்ணாவுக்கு ஒரு மகனும் உள்ளார்.

அண்மையில் நடிகை பூர்ணா தனது மகனின் பிறந்தநாளை சூப்பராக குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இதோ அவரே வெளியிட்ட போட்டோஸ்,  

NO COMMENTS

Exit mobile version