Home சினிமா சுல்தானே.. குட் பேட் அக்லி நடன அழகி நடிகை பிரியா வாரியர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

சுல்தானே.. குட் பேட் அக்லி நடன அழகி நடிகை பிரியா வாரியர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

0

பிரியா வாரியர் 

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி செம மாஸாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அஜித்தை தாண்டி நிறைய விஷயங்கள் இப்படத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்று சுல்தானே பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட நடனம். தற்போது இந்த பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடியோ இணையத்தில் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது பிரியா வாரியர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில வைரல் புகைப்படங்களை காண்போம்.  

NO COMMENTS

Exit mobile version