பிரியங்கா சோப்ரா
தமிழ் சினிமாவில் இருக்கும் கலைஞனுக்கு இந்த மொழியில் பிரபலம் ஆகிவிட்டால் அடுத்து மற்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆசை வரும். தென்னிந்தியாவை முடித்தால் அடுத்து பாலிவுட்.
பாலிவுட் பக்கமும் சென்று சாதனை செய்தால் உடனே ஹாலிவுட் பக்கம் தான் அனைவரின் ஆசையும் செல்லும். அப்படி இந்திய சினிமாவில் படங்கள் நடித்து பிரபலம் ஆகி ஹாலிவுட் சென்று அங்கேயும் சாதனை படைத்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
வெளிநாட்டு பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்தவருக்கு ஒரு மகளும் உள்ளார்.
தற்போது நாம் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்த சில அழகிய புகைப்படங்களை காண்போம்.