Home சினிமா சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை ரம்பா… எந்த ஷோ தெரியுமா?

சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை ரம்பா… எந்த ஷோ தெரியுமா?

0

சின்னத்திரை

வெள்ளித்திரையை தாண்டி தமிழக மக்கள் இப்போது அதிகம் சின்னத்திரைக்கு தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

எனவே சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அதிகம் களமிறக்குகிறார்கள். தற்போது புதிய நடன நிகழ்ச்சி குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

ரியாலிட்டி ஷோ

இப்போது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி தொடங்க உள்ளது. அதாவது ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் தொடங்க உள்ளதாம்.

கடந்த சீசனில் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் மீனா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த புதிய சீசனில் மீனாவிற்கு பதில் ரம்பா நடுவராக வர இருக்கிறாராம்.

அந்த தகவல் வெளியாக ரசிகர்கள் சூப்பர், ரம்பா சார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

விஷாலால் தான் தர்ஷிகா பிக்பாஸ் 8 விட்டு வெளியேறினாரா?- நடிகையே போட்ட பதிவு

NO COMMENTS

Exit mobile version