நடிகை ரிச்சா
தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மார்க்கெட் போன பிறகு துணை கதாபாத்திரங்களில் நடிப்பது, திருமணத்திற்கு பிறகும் நடிக்கிறார்கள்.
ஆனால் சில நாயகிகள் வந்த வேகத்தில் காணாமல் போகிறார்கள், மார்க்கெட் இருந்து செட்டில் ஆகிவிடுகிறார்கள்.
அப்படி தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி போன்ற படங்களில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றவர் தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தடபுடலாக நடக்கும் மணிவிழா ஏற்பாடுகள், பயத்தில் குணசேகரன்..எதிர்நீச்சல் புரொமோ
திருமணம்
சினிமாவில் இருந்து திடீரென விலகியவர் கடந்த 2019ம் ஆண்டு தனது நண்பர் ஜோ லாங்கெல்லாவை மணந்தார்.
இவர்களுக்கு 2021ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார், தற்போது ரிச்சா தனது குழந்தை மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
