ரித்திகா சிங்
சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங்.
அப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சிந்தாமணிக்கு செம ஷாக் கொடுத்த விஜயா, முத்து-மீனா மீது இவ்வளவு பாசமா… சிறகடிக்க ஆசை புரொமோ
அப்படத்திற்கு பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் என தொடர்ந்து படங்கள் நடித்தவர் ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.
ஒர்க் அவுட்
இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக போட்டோ, வீடியோ வெளியிடும் இவர் அண்மையில் ஒரு முக்கிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் தனது உடல் எடை ஏறிவிட்டதாக திடீரென கவனித்தவர் உடனே குறைத்தாக வேண்டும் என ஹெவி ஒர்க் அவுட் செய்துள்ளார்.
உடல் எடை அதிகமாக இருந்தபோதும், ஒர்க் அவுட் பிறகு குறைத்ததையும் வீடியோவாக போட்டுள்ளார்.
