Home சினிமா நடிகை ரித்விகாவின் காதலர் இவர்தான்.. நிச்சயதார்த்த போட்டோக்களை பாருங்க

நடிகை ரித்விகாவின் காதலர் இவர்தான்.. நிச்சயதார்த்த போட்டோக்களை பாருங்க

0

பிக் பாஸ் புகழ் ரித்விகாவுக்கு சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. வினோத் லக்ஷ்மணன் என்பவரை தான் அவர் கரம்பிடிக்க இருக்கிறார். அவர்கள் இருவரும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்தவர்கள் என கூறப்படுகிறது.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ.
 

NO COMMENTS

Exit mobile version