Home சினிமா கல்யாணத்து அன்னைக்கு மாப்பிளை ஓடிட்டார்… | Sakshi & Navneet Couple Exclusive

கல்யாணத்து அன்னைக்கு மாப்பிளை ஓடிட்டார்… | Sakshi & Navneet Couple Exclusive

0

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஒருவர் தான் சாக்ஷி அகர்வால்.

இவர் நவ்னீத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நம் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் இந்த புதிய ஜோடியின் Home Tour மற்றும் அவர்கள் தங்களது திருமணம் குறித்தும் நிறைய பேசியுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

NO COMMENTS

Exit mobile version