Home சினிமா புடவையில் அழகில் மயக்கும் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

புடவையில் அழகில் மயக்கும் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

0

சமந்தா

நடிகை சமந்தா, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம். படங்கள் நடித்துக் கொண்டே தான் மக்கள் நியாபகம் வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது.

ஆனால் நடிகை சமந்தா நடிப்பில் படங்கள் வெளியாகி சில வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் மக்கள் அவரை மறக்காமல் இன்னும் கொண்டாடி தான் வருகிறார்கள்.

அவ்வப்போது போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடும் சமந்தா அண்மையில் புடவை அணிந்து சில போட்டோக்கள் எடுத்துள்ளார். இதோ அதனை காண்போம்

NO COMMENTS

Exit mobile version