Home சினிமா Thalaivar கைய புடிச்சிட்டு நா விடவே இல்ல, அவ்ளோ பெரிய Fan – Sanjana Singh

Thalaivar கைய புடிச்சிட்டு நா விடவே இல்ல, அவ்ளோ பெரிய Fan – Sanjana Singh

0

சஞ்சனா சிங்

ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் சில படங்களில் கவர்ச்சி நடனம் ஆடவும் தொடங்கினார்.

பட வாய்ப்புகள், கவர்ச்சி நடனம், ரஜினியை சந்தித்தது என பல விஷயங்கள் குறித்து சஞ்சனா சிங் சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version