Home சினிமா தனது மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி… குவியும் லைக்ஸ்

தனது மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி… குவியும் லைக்ஸ்

0

நடிகை ஷாலினி

90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஷாலினி.

இவர் சிலர் படங்களே நடித்தாலும் இப்போதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறார். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என ஒரு மகன், மகள் உள்ளனர்.

கியூட் போட்டோ

அண்மையில் நடிகை ஷாலினி உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஆபரேஷன் ஒன்று நடந்ததாக கூறப்படுகிறது, மருத்துவமனையில் தனது கணவருடன் எடுத்த போட்டோவையும் ஷாலினி வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டில் ஓய்வில் இருக்கும் நடிகை ஷாலினி தனது மகனுடன் எடுத்த கியூட் போட்டோவை வெளியிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version