Home சினிமா நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

0

இந்திய அளவில் பிரபலமான நடிகை சோபிதா துலிபாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவர்.

அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வரும் சோபிதா, தற்போது மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் சோபிதாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்க:

NO COMMENTS

Exit mobile version