Home சினிமா நடிகர் வடிவேலுவோட Real Face இதுதான், நடிகை சுமதி எமோஷ்னல் பேட்டி

நடிகர் வடிவேலுவோட Real Face இதுதான், நடிகை சுமதி எமோஷ்னல் பேட்டி

0

நடிகை சுமதி

தமிழ் சினிமாவில் நாயகன்-நாயகி தாண்டி படங்களில் நடிக்கும் துணை நடிகர்களும் இப்போதெல்லாம் மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெறுகிறார்கள்.

அப்படி தமிழில் பல படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் இவர் அந்த படத்தில் வந்தவர் தானே என மக்கள் அங்கீகரிக்கும் வகையில் பிரபலமானவர் தான் சுமதி.

பெரும்பாலும் காமெடி காட்சிகளில் தான் இவர் வந்திருப்பார், வடிவேலும் இடம்பெறும் காமெடி காட்சிகளில் அதிகம் வருவார்.

இவர் தனது வாழ்க்கை, சினிமா பயணம் போன்றவற்றை மனம் திறந்து பேசியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version