Home சினிமா நடிகர்களுக்கு போட்டியாக அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள் லிஸ்ட்.. அடேங்கப்பா இவ்வளவா?

நடிகர்களுக்கு போட்டியாக அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள் லிஸ்ட்.. அடேங்கப்பா இவ்வளவா?

0

சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகள் யார் யார் என்பது குறித்து கீழே காணலாம். 

ராஷ்மிகா மந்தனா:

தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் கலக்கி வரும் ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ. 5 முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

நயன்தாரா, த்ரிஷா இல்லை.. ஒரு ஆண்டில் 7 படங்கள், சாதனை படைத்த நட்சத்திர நடிகை!

ஸ்ரீநிதி ஷெட்டி:

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 

ரச்சிதா ராம்:

கன்னடத்தில் அதிக படங்களில் நடிக்கும் ரச்சிதா ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறார்.

NO COMMENTS

Exit mobile version