Home சினிமா பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரானவ் வெளியிட்ட முதல் வீடியோ.. இதோ பாருங்க

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரானவ் வெளியிட்ட முதல் வீடியோ.. இதோ பாருங்க

0

பிக் பாஸ்

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன். இதுவரை இந்த 8வது சீசனில் மட்டுமே நான்கு முறை டபுள் எலிமினேஷன் நடைபெற்றுள்ளது.

கடந்த வாரம் ஜெப்ரி மற்றும் அன்ஷிதா வெளியேறிய நிலையில், இந்த வாரம் ரானவ் மற்றும் மஞ்சரி ஆகிய இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத்துடன் பிக் பாஸ்-க்கு வந்த விஜய் சேதுபதியின் நண்பன்.. யார் எதிர்பார்க்காமல் நடந்த விஷயம்! வீடியோ இதோ

இதில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ரானவ் வெளியேறினார். இவருடைய சம்பளம் விவரம் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம்.

ரானவ் வெளியிட்ட வீடியோ

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரானவ்விற்கு அவரது வீட்டில் ஆரத்தி எடுத்து சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவு செய்துள்ளார் ரானவ். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version