பாலியல் சீண்டலை தடுக்க, மாணவர்களின் வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய
தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முயற்சிக்கான திட்டங்கள்
அத்தோடு, நிபுணர்களின்
பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முயற்சிக்கான
திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
