முக்கியச் செய்திகள் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து! By Admin - 30/11/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.