Home சினிமா 30 வயதிலும் குறையாத அழகு.. நடிகை ஐஸ்வர்யா மேனன் கண்கவரும் போட்டோஸ்

30 வயதிலும் குறையாத அழகு.. நடிகை ஐஸ்வர்யா மேனன் கண்கவரும் போட்டோஸ்

0

ஐஸ்வர்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இன்ஸ்டா தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,   

Source: https://cineulagam.com/article/aishwarya-latest-photos-in-modern-dress-1747900446

NO COMMENTS

Exit mobile version