Home சினிமா அஜித் போல் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்ட ஒரு படம்.. இப்படியொரு கதாபாத்திரமா?

அஜித் போல் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்ட ஒரு படம்.. இப்படியொரு கதாபாத்திரமா?

0

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம்.

இவர் வெற்றிப் படங்கள் கொடுத்ததை தாண்டி சர்ச்சைகள் மூலம் அதிகம் பேசப்பட்டார்.

ஒரே சீரியல் மூலம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட இந்த சீரியல் நடிகை யார் தெரிகிறதா?

கொரோனா காலத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து இப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.

அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா என பலர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் வரும் ஜுன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

புதிய படம்

அடுத்து நடிகர் சிம்பு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட புகழ் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க உள்ளார்.

அதாவது வரலாறு படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரம் போல் பெண் தன்மை உள்ள ஒரு கதாபாத்திரத்தில் சிம்பு இந்த புதிய படத்தில் நடிக்கிறாராம். 

NO COMMENTS

Exit mobile version