Home சினிமா ஒல்லியானதும் இவ்வளவு கவர்ச்சியா.. ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ படுவைரல்

ஒல்லியானதும் இவ்வளவு கவர்ச்சியா.. ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ படுவைரல்

0

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருகாலத்தில் ஹோம்லியான ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார். காக்கா முட்டை, தர்மதுரை, கனா.. என அப்படி அவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படங்களை பட்டியலிட்டால் மிகப்பொரிய லிஸ்ட் வரும்.

ஆனால் சமீப காலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

வைரலாகும் கவர்ச்சி போட்டோ

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகவும் மாறி இருக்கிறார்.

ஸ்லிம் ஆன பிறகு அவர் மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/aishwarya-rajesh-slim-look-photo-goes-viral-1740738960

NO COMMENTS

Exit mobile version