சம்யுக்தா மேனன்
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
அப்போது ஆச்சரியப்பட்டார்கள், ரஜினிக்கு மகளாக நடித்த நடிகை ஓபன் டாக்
ஓபன் டாக்
இந்நிலையில், நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் மது அருந்துவதில்லை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது கொஞ்சம் குடிப்பேன்” என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
