Home சினிமா குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

0

குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.

இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். நேற்று இப்படத்தின் டிரைலர் வெளிவந்து Youtubeல் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இளைஞர்களின் கனவு கன்னி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இன்றும் நம்பர் 1 டிரெண்டிங்கில் டிரைலர் தான் உள்ளது. கண்டிப்பாக ஏப்ரல் 10ம் தேதி அஜித் ரசிகர்களுக்கு திரையரங்கில் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.

ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் ப்ரீ புக்கிங் துவங்கி பட்டையை கிளப்பி வருகிறது.

ஆம், ரிலீஸுக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில், இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் வசூல் மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version