Home சினிமா முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எவ்வளவு வசூலிக்கும்.. கணிக்கப்பட்ட தகவல்

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எவ்வளவு வசூலிக்கும்.. கணிக்கப்பட்ட தகவல்

0

விடாமுயற்சி

விடாமுயற்சி, தமிழ் சினிமா ரசிகர்களால் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படும் ஒரு படம். ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து விடாமுயற்சிக்காக ரசிகர்கள் காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது.

பிப்ரவரி 6, இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது.
பிரபலங்கள் ஆரவ், த்ரிஷா, அனிருத், குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் முதல் நாள் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர்.

நிறைய பாசிட்டீவ் விமர்சனங்கள் தான் விடாமுயற்சிக்கு வந்து கொண்டிருக்கிறது.

வசூல்

ப்ரீ புக்கிங்கிலேயே நிறைய இடத்தில் மாஸ் காட்டிய அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் மட்டும் ரூ.25 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version