Home சினிமா எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள அக்கரன் படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் விமர்சனம்

எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள அக்கரன் படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் விமர்சனம்

0

அக்கரன்

தமிழ் சினிமா இல்லை எந்த ஒரு மொழி சினிமாவை எடுத்தாலும் பெரிய படங்களை தாண்டி சின்ன படங்களுக்கு ஒரு பெரிய அங்கீகாரம் ரிலீஸ் நேரத்தில் கிடைப்பதில்லை.

இதனாலேயே நல்ல கதை கொண்ட சின்ன படங்கள் வந்த வேகம் தெரியாமல் திரையரங்குகளில் இருந்து எடுக்கப்படுகிறது. 

இந்த வாரம் தமிழில் அரண்மனை 4 படம் வெளியானது, தமன்னா, ராஷி கண்ணா என பெயர் சொல்லும் அளவிற்கு பெரிய நடிகர்கள் உள்ளார்கள். இப்படத்துடன் வெளியான படம் அக்கரன், எம்.எஸ். பாஸ்கர் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் எப்படி உள்ளது. 

ரசிகர்களின் கமெண்ட்ஸ் கேட்போம், 

Source: https://cineulagam.com/article/akkaran-movie-public-review-1714823533

NO COMMENTS

Exit mobile version