Home அமெரிக்கா ரஷ்யாவை பதறவைக்கின்ற உக்ரேனின் புதிய SAMbush தாக்குதல் உத்தி

ரஷ்யாவை பதறவைக்கின்ற உக்ரேனின் புதிய SAMbush தாக்குதல் உத்தி

0

‘SAMbush’ -போர் உலகிற்கு புதிதாக அறிமுகமாகியுள்ள இந்தச் சொல்லாடல், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவம் உபபோகிக்கின்ற புதிய தந்திரோபாய நடவடிக்கையின் பெயர்.

‘அம்புஷ்’ (Ambush) என்ற சொற்பதம் உருமறைப்புச் செய்துகொண்டு பதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்போது அதிரடியாகத் தாக்குவதைக் குறிக்கின்ற செயல்.

SAMbush என்பது- பாதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்றபோது தரையில் இருந்து வானுக்கு ஏவப்படுகின்ற SAM -அதாவது Surface to Air Missiles ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளுவது.

இந்த தாக்குதல் முறை பற்றியும், கடந்த சில நாட்களாக ரஷ்யா மீது உக்ரேன் படைகள் மேற்கொண்டுவருகின்ற சில தாக்குதல்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி: 

Source: https://tamilwin.com/article/ukrain-sambush-attack-statergy-1718355569

NO COMMENTS

Exit mobile version