Home முக்கியச் செய்திகள் மேகங்களின் நடுவில் சிக்கிய மர்ம உருவங்கள்! வைரலாகும் காணொளி

மேகங்களின் நடுவில் சிக்கிய மர்ம உருவங்கள்! வைரலாகும் காணொளி

0

ஏலியன்(Alien) தொடர்பிலான சந்தேகம் பல விவாதங்களுக்கு உட்பட்டு வரும் நிலையில், இணையத்தில் தற்போது ஒரு காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது, வெளியான காணொளியில் மேகங்களில் சில மர்ம உருவங்கள் தென்படுகின்றன.

அதன்படி, காணொளியில் தென்பட்ட உருவங்கள் ஏலியன்களா என்ற சந்தேகம் இணையவாசிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் பதிவான காணொளி

அந்த காணொளி விமானத்தில் செல்லும்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும், நிலையில் மேகங்களில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று உருவங்கள் தென்படுகின்றன.

இந்நிலையில், இணையவாசிகள் இது ஏலியன்கள் என்று கருத்துக்களை பதிவிடுவதால் இணையத்தில் இது விவாத பொருளாக மாறியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version