Home சினிமா அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. அறிவிப்பு வீடியோ இதோ

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. அறிவிப்பு வீடியோ இதோ

0

AA22xA6

ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகவுள்ள 6வது திரைப்படத்தை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜுனின் 22வது படமும், அட்லீயின் 6வது படமாகும்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கவுள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் LOLA VFXல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முக்கிய நபர்கள் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு மிரண்டுபோயுள்ளனர்.

LOLA VFX அவெஞ்சர்ஸ், டெர்மினேட்டர், அவதார் போன்ற மாபெரும் படங்களுக்கு பணிபுரிந்துள்ளனர். LOLA VFXல் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் தங்களது படத்திற்காக முன் தயாரிப்பு பணிகள் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளையும் இந்த அறிவிப்பு வீடியோவில் காட்டியுள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு வீடியோ :

NO COMMENTS

Exit mobile version