Home சினிமா அடேங்கப்பா அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?..

அடேங்கப்பா அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?..

0

அட்லீ-அல்லு அர்ஜுன்

அட்லீ, தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்துவரும் இளம் இயக்குனர்களில் ஒருவர்.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என மாஸ் வெற்றிப் படங்களை கொடுத்து வந்தவர் கடைசியாக பாலிவுட் பக்கம் சென்று பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி, ரூ. 1000 கோடி வசூல் வேட்டை படத்தை கொடுத்தார்.

இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தை கடைசியாக கொடுத்து ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை படத்தை கொடுத்தார்.
தற்போது இந்த 2 வசூல் வேட்டை நாயகர்கள் ஒன்றாக மாஸ் படத்தில் இணைகிறார்கள்.

பட்ஜெட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு இன்று மாஸாக வெளியானது.

இந்த நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 600 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version