Home சினிமா அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் எப்படி உள்ளது- Live Updates

0

புஷ்பா 2

நடிகர் அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது புஷ்பா.

முதல்பாக வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் படு பிரம்மாண்டமாக புஷ்பா 2 படம் தயாராகி இருந்தது. பல கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இன்று டிசம்பர் 5 படு பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

காலை முதல் படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். அப்படி ரசிகர்கள் படத்தை பற்றி கூறிய விமர்சனம் இதோ, 

NO COMMENTS

Exit mobile version