Home சினிமா துபாயில் சொகுசு காரில் பிறந்தநாள் கொண்டாடிய ஆல்யா மானஸா! வைரல் ஆகும் வீடியோ

துபாயில் சொகுசு காரில் பிறந்தநாள் கொண்டாடிய ஆல்யா மானஸா! வைரல் ஆகும் வீடியோ

0

ஆல்யா மானசா தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர். அவரது கணவர் சஞ்சீவ் தமிழ் சின்னத்திரையில் ஹீரோ தான். அவர் சன் டிவி கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் தற்போது ஜோடியாக கிளியோபட்ரா என்ற பாடலில் நடித்து இருக்கின்றனர். அது நேற்று ரிலீஸ் ஆகி இருந்தது.

துபாயில் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆல்யாவின் பிறந்தநாளை நேற்று சஞ்சீவ் மற்றும் நெருக்கமானவர்கள் உடன் துபாயில் கொண்டாடி இருக்கின்றனர்.

துபாயில் சொகுசு காரில் தான் அவர்கள் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். வீடியோவில் நீங்களே பாருங்க.
 

NO COMMENTS

Exit mobile version