Home சினிமா GOAT மொத்த வசூலை 4 நாட்களில் முந்திய அமரன்! – பாக்ஸ் ஆபிசில் சாதனை

GOAT மொத்த வசூலை 4 நாட்களில் முந்திய அமரன்! – பாக்ஸ் ஆபிசில் சாதனை

0

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சிவகார்த்திகேயன் கேரியரில் புது உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது அமரன்.

GOAT மொத்த வசூலை முந்திய அமரன்

தெலுங்கு மாநிலங்களில் 4 நாட்களில் சுமார் 16 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது அமரன் படம்.

அது விஜய்யின் GOAT படம் ஒட்டுமொத்தமாக வசூலித்த தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/amaran-beats-goat-lifetime-collection-in-telugu-1730669625

NO COMMENTS

Exit mobile version