Home இலங்கை அரசியல் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர்

0

தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்தவர்களை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து (Switzerland) தூதுவரான சிரி வால்ட் (Siri Walt) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த சந்திப்பானது, இன்று (21.08.2024) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 

கலந்து கொண்டோர் 

இதன்போது, புளொட் அமைப்பின் சார்பில் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/ambassador-of-switzerland-visited-tamils-1724256884

NO COMMENTS

Exit mobile version