Home இலங்கை அரசியல் பட்டலந்தவை போல் மேலும் பல வதைமுகாம்கள்..! நீதி கோரும் தமிழர்கள்

பட்டலந்தவை போல் மேலும் பல வதைமுகாம்கள்..! நீதி கோரும் தமிழர்கள்

0

பட்டலந்த வதைமுகாம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது போல அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமிலும் நடந்தது என்ன என்று கண்டறியப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நேர்காணலிற்கு பின்னர், பட்டலந்த சித்திரவதை முகாம் குறித்த விசாரணைகள் மீள் தோண்டப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட பாலேந்திரன் ஜெயகுமாரி என்பவரின் மகன் தொடர்பிலும் தற்போது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த தாய், ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த போது, அம்பேபுஸ்ஸவில் தனது மகன் இருந்த ஆதாரங்கள் அனைத்தும் இருப்பதாகவும், அது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version