Home இலங்கை பொருளாதாரம் தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தம்

தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தம்

0

2025 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிநபர் வருமான வரி கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ், 2025 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version