Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் பகிரங்க எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமெரிக்க பேராசிரியரின் பகிரங்க எச்சரிக்கை

0

இலங்கையினுடைய ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் இம்முறை மும்முனை தேர்தல் போட்டி களமாக காணப்படுகின்றது.

இதனோடு தேர்தல் பற்றிய கருத்துக்களும் நாளுக்கு நாள் மாற்றடைந்து கொண்டிருக்கின்றது.

இறுதிவரையும் யார் வெற்றியாளர் என்பதை கணிக்க முடியாத சூழலில் அரசியல் ரீதியாக பலத்த சவால் நிலவி வருகின்றது.

குறிப்பாக, பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு இடையிலான போட்டி நிலை அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் மூவரும் தேர்தல் களத்திலே தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தலினுடைய பிரதிபலிப்புக்கள் நாட்டினுடைய தேர்தல் களத்திலே ஒரு மாறுதலை ஏற்படுத்தப் கூடியதாக அமையும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version