சினிமா நடிகை அமிர்தா அய்யர் கிளாமர் போட்டோஷூட் By Admin - 08/04/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber பிகில் படத்தில் தென்றல் ரோலில் நடித்து பாப்புலர் ஆனவர் அமிர்தா அய்யர். சில படங்களிலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அதன் பின் தெலுங்கு பக்கம் சென்ற அவர் சில படங்களில் நடித்து இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.